02-17-2005, 10:33 PM
சின்னப்பு:
அப்பு! இப்பவே அறளை பெயர்ந்து விட்டதோ? உது எங்கடை பிரட்சனையில்லையோ?
உந்தப் படங்கள் எடுக்கிறது பெரும்பாலும் எங்கடை காசை எதிர்பார்த்துத்தனென்று கூறுவதெல்லாம் பொய்யோ?
உந்தக் குப்பைப்ப்படம் அங்கே போடுவதற்கு முதல் இங்கேதானே கொன்டு வந்து விடுவாங்கள்?
நாளைக்கு கிழடு உந்த குப்பையை மனுசி, பிள்ளை, குட்டிகளோடிருந்து பாப்பியல் போலிருக்குது?
அறளை பெயர்ந்தாலும், நாலை எழுதுவதற்கு முன்னுக்கு மனுசி, பிள்ளைகளுட்டை கேட்டுட்டு எழுதப்பு!!!

" "