02-17-2005, 08:29 PM
என்ன அப்பு பழைய கள்ளெண்டு வேற என்னத்தையும் எடுத்து மண்டிப்போட்டியளோ?
முருகனும் பிள்ளையாரும் வந்திட்டினம். அவையின்ரை தாய், தகப்பனும் வருவினமோ? ஒண்டுமாய் விளங்கேல்லை. என்ன நாசமறுப்புக்கோ தெரியேல்லை - அப்பு ஆன்மிக வழியிலை திரும்பீற்றியள். உலகம் அழியப்போகுது அப்பிடியெண்டு யாரும் சாத்திரம் சொன்னவையோ? போறவழிக்கு புண்ணியம் தேடுற ஒப்பிறேசனில இறங்கியிருக்கிறமாதிரிக் கிடக்கு. :?: :?: :?:

--
--
--