02-17-2005, 08:10 PM
Quote:viyasan
இணைந்தது: 03 தை 2005
கருத்துக்கள்: 288
எழுதப்பட்டது: வியாழன் மாசி 17, 2005 8:04 pm Post subject:
ஏனப்பு நீங்களே ஒரு பூணூலைப் போட்டு பூசை செய்யுங்கோவன். நாங்கள் பிள்ளையார் பால் குடிக்குது என்று பிரச்சாரம் செய்யிறம். சனங்கள் நிறைய வந்தால் காசுக்கு காசு.
தனியாகப் பெண்கள் வந்தால் அப்பு மடக்கலாம்....... என்ன யோசினை உங்கினை மூடிக்கிடக்கிற தொழிற்சாலை ஒண்டின்ரை சாமனுகள்(கெல்லர்) வைக்கிற இடத்தை வாடகைக்கு எடுங்கோ உதாலை அப்பு நிறைய வசதி திருவிழாவுக்கு ஐயர்களை கூப்பிடுகிறம் எண்டு ஆட்களை ஐரோப்பாவுக்கு கடத்தலாம் பிறகென்ன வருமானம்தான்
_________________
கருணாவும் டக்ளசும் எம்மிடையே
இனம்காணப்படும்வரை அவர்களும் தியாகிகள்தான்
ஐயோ எட குறுக்காலை போவார்
10 :evil: வர போகுது
துலைவாங்கள் எட வியாசா அங்க சொல்லனப்பு (அரட்டையில)
இங்க சொல்ல ஐயோ ஆளை விடுங்கோடாப்பா
ஏற்கனவே 10 :evil: என்னில கோபத்தில திரியுது
உதில நீ வேற
:twisted: :twisted: :twisted: :twisted: :mrgreen: :mrgreen: :mrgreen:
[b]

