Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
*** Panipazar
சபாஷ் சேது.
உண்மையில் நீர் - ம்ஹ}ம் அது உமக்கு பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்.எனவே நீங்கள்.. அதாவது சேதுவாகிய நீங்கள் அர்த்தமற்ற பேச்சுக்களை மாத்திரம் வலியுறுத்திவருகிறீர்கள்.

ஐயா சேது உங்களிடம் சில நியாயமான கேள்விகளை நாம் முன்வைத்தோமஇன்று வரை அதற்கான பதில்களை உங்களால் தர முடியாமல் உள்ளது.ஆனால் எதை எதையோ எல்லாம் எழுதித்தள்ளுவதில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகிறீர்கள்.நீதி அநீதி அராஜகம் பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்.

நீதி தவறுமிடத்தில்தான் அநீதி பிறக்கிறது.அநீதி தலைவிரித்தாடுமிடத்தில் அராஜகம் பிறக்கிறது.ஜனநாயக நாட்டில் அநீதி உதிப்பதற்கெதிராகவே போதியளவு சட்டங்களும் நீதித்துறையும் இருக்கிறது.

இதையெல்லாம் மீறி கட்டையெடுப்போம் வாளெடுப்போம் போத்தலையெடுப்போம் என்று நீதிக்குப்புறம்பான வன்முறையை வளர்க்கப்பார்ப்பது நீங்கள் தான்.

புதன் கிழை அறிவிப்பாளரைப்பற்றி கேட்டதற்குப்பின்னர் அவர் ராசிக் குழுவால் மிரட்டப்பட்டார் என்று சர்வ சாதாரணமாக எழுதியுள்ளீர்.ஐயா அவர் ஒரு பிரித்தானிய பிரஜை மாத்திரமன்றி உம்மைப்போலல்லாது ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் அனுபவமிக்கவர்.தவிரவும் வெளிநாடு சென்றுள்ள அவர் தனது உயிர்ப்பாதுகாப்பிற்காக முறைப்பாடொன்றையும் செய்து விட்டுத்தான் போனார் என்று எழுதியிருக்கிறீர்கள்.

ஐயா சேது தெரியாமல் தான் கேட்கிறோம்.இங்கே களத்தில் கருத்தெழுத வருபவர்களை என்ன மடையர்கள் என்று மட்டமாக நினைத்துவிட்டீரா ?

கண்டபடி எழுதும் கருத்துக்களையெல்லாம் மற்றவர்கள் நம்புவார்கள் என்பது உங்கள் தப்புக்கணக்கு.தவிர இந்த வானொலிக்காக எந்தக்காலத்திலும் வேலைசெய்யாதவன் என்றும் இதையெல்லாம் ஒரு வானொலியாக நினைக்கவேயில்லையென்றும் அறிக்கை விட்ட அதே கணவான் சேதுவை சற்றே அமைதியாகக் கேட்கிறோம்..

இந்த வானொலியின் நேயர்கள் தவிர வேறு ஒருவர் வீட்டில் இந்த வானொலி ஒரே நாளில் அதிக நேரம் ஒலித்துக்கொண்டிருப்பதென்றால் அது உங்கள் வீட்டில் தான்.

இதற்கு நாங்கள் ஆதாரங் காட்டத்தேவையில்லை. ஏனெனில் அவ்வப்போது அதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போதே அவற்றைப்பற்றி உடனடியாக களத்தில் அறிக்கை விடுபவர் சேதுதான் என்பது களத்தில் கருத்தெழுதும் அத்தனை நண்பர்களும் அறிந்ததுதான்.ஆக வானொலியாகவே கருதாத ஒரு ஊடகத்திற்காய் உங்களது நேரத்தை திறமையை சக்தியை ஏன் வீணடிக்கின்றீர்கள்?

காரணம் : உங்களது தனிப்பட்ட பகை.

ஐயா உங்களுக்கு தனிப்பட்ட பகை வானொலி மீது இருக்கின்றதென்பதை இனிமேலும் யாரும் நம்பமாட்டார்கள்.ஆக உங்கள் பகை என்பதை விட பல எதிரிகளின் கூட்டுப்பிரதிநிதி தான் சேது என்பதை நாம் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறோம்.எதிரிகளின் நோக்கம் இந்த வானொலியின் பணிப்பாளனை வீழ்த்துவது தான் என்றால் வானொலியைத் தாக்க வேண்டிய தேவையில்லை.

இந்த வானொலியின் ஒன்றும் அவர் பெயரில் இல்லையென்று வேறு கூறுகிறீர்கள்.
நீங்களே இதை எழுதியும் இருக்கிறீர்கள்.அப்படியானால் இ;ந்த வானொலியை எதிர்க்க வேண்டிய தேவையும் உங்களுக்கில்லை. எந்த வித உரிமையும் இல்லாத ஒருவர் தன்னைப்பணிப்பாளர் என்று சொல்லித்திரிவதாக நீங்களே சாட்சியும் சான்றிதழும் வழங்கிவிட்டு ஏன் விடாப்பிடியாக வானொலியை எதிர்க்கின்றீர்கள்?

முன்னுக்குப்பின் முரணான உங்கள் கருத்துக்களிலிருந்து நண்பர்கள் உணர்ந்து கொள்வதும் அடுத்து விளைவதும் உங்களையும் உங்கள் எதிர்ப்பாளக் கூட்டணியினதும் உண்மை முகங்களை வெளிக்கொணர்வது தான்.

தமிழ் ஊடகவியலாளர் சங்கம் என்ற சங்கத்தில் மிகக்குறைந்த தகுதியான அங்கத்துவன் என்ற இடத்தில் இருக்கும் நீங்கள் ஒரு சங்கம் சார்பாக அறிக்கை விட்டிருக்கிறீர்கள்.அதுவும் ஒரு தமிழ் ஊடகத்திற்கெதிராக கொச்சைத்தமிழில் மிகக்கேவலமாக அறிக்கை விடுகிறீர்கள்..இந்த நிலையில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி இந்த சங்கத்தில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் ஊடகக்காரர்கள் அங்கத்துவம் பெற வேண்டும் என்பதும் அவர்களுக்காக குரல் கொடுக்கப்போவதாகவும் உங்கள் சங்கத்தின் நிலைப்பாடுகள் தெரிவிக்கின்றன.

சரியோ பிழையோ ஒரு சங்கத்தின் தலைவர் இருக்க செயலாளர் இருக்க, மிகக்குறைந்த தகுதியான அங்கத்துவன் என்ற பதவியில் இருக்கும் நீங்கள் சங்கத்தின் முழு சக்தியையும் உங்கள் சார்பாக தன்னிச்சையாக பயன்படுத்துவதனை ஆதாரமாகக்கொண்டு இந்த சங்கத்தின் தலைவர் என்ன செய்கின்றார் அல்லது இது சங்கமா அல்லது சங்கமென்ற பெயரில் குளறித்தள்ளும் அசிங்கமா என்று உங்கள் சங்கத்தலைவர் துரை ரட்ணம் அவர்களைப்பார்த்து கேள்வியொன்றினை முன்வைக்கிறோம்!.

சங்கம் என்ற பெயரில் போலி நாடகங்கள் நடாத்தத் துணிந்திருக்கும் உங்களைவிட எந்தவகையில் மற்றைய அநீதிகள்,அராஜகங்கள் நடைபெறுகின்றது என்பதை கள உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும்.

தவிரவும் நண்பர்கள் திசை மாறுவதாய் யாரும் நினைக்கவேண்டாம்.எமக்குத் தேவையான இலக்கிலே இவையும் சில கேள்விகளே !

ஆக மொத்தத்தில் தனது தனிப்பட்ட சொந்தப்பகையொன்றை தமிழீழ ஆதரவாளன், புலிகளின் நேசன் என்ற போர்வையில் தீர்க்கப்பார்க்கும் உங்களைவிட வேறு யார் தேசத்துரோகி?

போராடிப் போராடி வாழ்க்கையைப்பெற தத்தளித்துக்கொண்டிருக்கும் மற்றும் வாழ வழி தேடி புலம்பெயர்ந்து வாழுந்து கொண்டிருக்கும் தழிழர்களின் பெயரில் வெறும் சொந்தப்பகையை தேசப்பகையாக்கி இலாபம் தேட முனையும் சேதுவை இதற்கு மேலும் தேசத்துரோகி என்ற பதத்தை உபயோகிக்க களம் அனுமதிக்கக்கூடாது !

என்பதை இணையப்பொறுப்பாளர் மோகன் மற்றும் சுரதா,உட்பட அனைத்து மொடரேட்டர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். தேசம் என்பது சேதுவிற்கு மாத்திரம் சொந்தமானதல்ல நண்பர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல அந்த மண்ணில் பிறந்த அத்தனைபேருக்கும் அதுதான் தாய் மண் அதுதான் தேசம்.ஆக முதற்கண் யாழ் இணையம் இது தொடர்பாக ஒரு முடிவிற்கு வரவேண்டும்.

இன்று இந்த களத்தையே ஒரு வானொலிக்கு எதிரான களமாக இவர் சோடித்திருக்கிறார்.அந்த உணர்வுக்குள் நாங்கள் இல்லை.

அதே நேரம் சேதுவின் பகையாளியைக்காப்பாற்றுவதும் எமது நோக்கமல்ல.

ன் தமிழுணர்வாளன் எனும் பெயரில் இத்தனையும் செய்கிறீர்கள்? ஏன் தமிழீழ மாணவர்கள் அமைப்பு என்று இதை செய்கிறீர்கள்? ஏன் தமிழர் ஊடகவியலாளர் சங்கம் என்ற பெயரில் இதை செய்கிறீர்கள்?

சேதுவாக மாத்திரம் செய்யுங்கள்.உங்கள் சொந்தப்பகையை மற்றவர்களின் போர்வையிலல்லாமல் நேரடியக சென்று தீர்த்துக்கொள்ளுங்கள்.திடீரென வானொலியை விட்டு விலகியதும் அவர்களை நண்பர்களாக்கி கூட்டு சேர்ந்து விட்டீர்களே...

தற்போது உங்கள் நண்பர்கள் என்று கூறும் காண்டீபனைப்பற்றி,தீபசுதனைப்பற்றி,வாசுதேவனைப்பற்றி,றாஜனைப்பற்றி,றமணனைப்பற்றி இந்தக்களத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு சில காலங்களுக்கு முன்னர் நீங்கள் அனுப்பிய தனிப்பட்ட செய்திகளை அனைவரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பு தங்களுக்கு இருந்தால் அதை மறந்து விடுங்கள். தேவையேற்பட்டால் அவற்றின் பகுதிகளையும் நாங்கள் பிரசுரிக்கத்தயார்.

முடிந்தால் நாம் கூறியவற்றை நண்பர்களின் அறிவுரையாக எடுங்கள்.அல்லது பதிலோடு வாருங்கள் வாதிடுவோம்.

அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்.


Messages In This Thread
*** Panipazar - by mohamed - 08-18-2003, 09:23 AM
[No subject] - by mohamed - 08-18-2003, 09:38 AM
[No subject] - by mohamed - 08-18-2003, 10:00 AM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 11:17 AM
[No subject] - by mohamed - 08-18-2003, 12:49 PM
[No subject] - by mohamed - 08-18-2003, 12:51 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 01:01 PM
[No subject] - by mohamed - 08-18-2003, 02:09 PM
[No subject] - by sethu - 08-18-2003, 03:10 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 03:17 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 03:42 PM
[No subject] - by sOliyAn - 08-18-2003, 05:08 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 05:30 PM
[No subject] - by sethu - 08-18-2003, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 06:57 PM
[No subject] - by sethu - 08-18-2003, 08:31 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 08:38 PM
[No subject] - by sethu - 08-18-2003, 08:43 PM
[No subject] - by Mathivathanan - 08-18-2003, 09:00 PM
[No subject] - by sethu - 08-19-2003, 08:05 AM
[No subject] - by sethu - 08-19-2003, 08:17 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 08:27 AM
[No subject] - by sethu - 08-19-2003, 08:37 AM
[No subject] - by sethu - 08-19-2003, 08:43 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 08:50 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 08:56 AM
[No subject] - by sethu - 08-19-2003, 08:56 AM
[No subject] - by sethu - 08-19-2003, 08:58 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:08 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:18 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 09:22 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:24 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 09:36 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:38 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:42 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 09:45 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:46 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 09:49 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:49 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:51 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 09:55 AM
[No subject] - by sethu - 08-19-2003, 09:55 AM
[No subject] - by கபிலன் - 08-19-2003, 09:57 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:59 AM
[No subject] - by sethu - 08-19-2003, 10:07 AM
[No subject] - by sethu - 08-19-2003, 10:10 AM
[No subject] - by nanbargal - 08-19-2003, 10:14 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 10:18 AM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 11:23 AM
[No subject] - by sethu - 08-19-2003, 04:35 PM
[No subject] - by sethu - 08-19-2003, 04:42 PM
[No subject] - by sethu - 08-19-2003, 04:44 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 04:54 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 05:21 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 05:24 PM
[No subject] - by B&H - 08-19-2003, 06:35 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 06:39 PM
[No subject] - by sethu - 08-19-2003, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 06:48 PM
[No subject] - by sethu - 08-19-2003, 06:50 PM
[No subject] - by sethu - 08-19-2003, 06:54 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 06:56 PM
[No subject] - by sethu - 08-19-2003, 06:57 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 06:59 PM
[No subject] - by sethu - 08-19-2003, 07:01 PM
[No subject] - by sethu - 08-19-2003, 07:36 PM
[No subject] - by sethu - 08-19-2003, 08:07 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:02 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 09:18 PM
[No subject] - by Manithaasan - 08-19-2003, 10:52 PM
[No subject] - by Mathivathanan - 08-19-2003, 11:04 PM
[No subject] - by sethu - 08-20-2003, 08:21 AM
[No subject] - by sethu - 08-20-2003, 08:31 AM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 09:30 AM
[No subject] - by sethu - 08-20-2003, 09:32 AM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 09:52 AM
[No subject] - by nanbargal - 08-20-2003, 10:01 AM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 10:07 AM
[No subject] - by nanbargal - 08-20-2003, 10:08 AM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 10:43 AM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 11:11 AM
[No subject] - by sethu - 08-20-2003, 03:32 PM
[No subject] - by Paranee - 08-20-2003, 03:35 PM
[No subject] - by sethu - 08-20-2003, 03:38 PM
[No subject] - by sethu - 08-20-2003, 03:39 PM
[No subject] - by Paranee - 08-20-2003, 03:40 PM
[No subject] - by Paranee - 08-20-2003, 03:42 PM
[No subject] - by sethu - 08-20-2003, 03:45 PM
[No subject] - by sethu - 08-20-2003, 03:45 PM
[No subject] - by sethu - 08-20-2003, 03:49 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 04:03 PM
[No subject] - by sethu - 08-20-2003, 04:05 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 04:16 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 04:19 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 04:53 PM
[No subject] - by sethu - 08-20-2003, 06:24 PM
[No subject] - by sethu - 08-20-2003, 06:26 PM
[No subject] - by sethu - 08-20-2003, 06:32 PM
[No subject] - by sethu - 08-20-2003, 06:35 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 06:58 PM
[No subject] - by sethu - 08-20-2003, 07:04 PM
[No subject] - by Mathivathanan - 08-20-2003, 07:05 PM
[No subject] - by sethu - 08-20-2003, 07:40 PM
[No subject] - by shanthy - 08-20-2003, 09:18 PM
[No subject] - by sOliyAn - 08-20-2003, 11:27 PM
[No subject] - by Paranee - 08-21-2003, 05:11 AM
[No subject] - by sOliyAn - 08-21-2003, 06:08 AM
[No subject] - by sethu - 08-21-2003, 06:56 AM
[No subject] - by nanbargal - 08-21-2003, 12:27 PM
[No subject] - by sethu - 08-21-2003, 03:29 PM
[No subject] - by Paranee - 08-21-2003, 03:35 PM
[No subject] - by sethu - 08-21-2003, 03:36 PM
[No subject] - by sethu - 08-21-2003, 03:38 PM
[No subject] - by sethu - 08-21-2003, 03:38 PM
[No subject] - by sethu - 08-21-2003, 03:39 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 03:50 PM
[No subject] - by yarlmohan - 08-21-2003, 04:05 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:24 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 04:57 PM
[No subject] - by rajani - 08-21-2003, 05:43 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:33 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 06:38 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:44 PM
[No subject] - by sethu - 08-21-2003, 06:47 PM
[No subject] - by sethu - 08-21-2003, 07:30 PM
[No subject] - by sethu - 08-21-2003, 07:32 PM
[No subject] - by sethu - 08-21-2003, 07:34 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 09:27 PM
[No subject] - by sethu - 08-22-2003, 08:21 AM
[No subject] - by nanbargal - 08-22-2003, 02:33 PM
[No subject] - by B&H - 08-22-2003, 04:10 PM
[No subject] - by B&H - 08-22-2003, 04:11 PM
[No subject] - by sethu - 08-22-2003, 04:20 PM
[No subject] - by sethu - 08-22-2003, 05:44 PM
[No subject] - by sethu - 08-22-2003, 06:25 PM
[No subject] - by sethu - 08-22-2003, 10:04 PM
[No subject] - by sethu - 08-22-2003, 10:05 PM
[No subject] - by Paranee - 08-23-2003, 08:58 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:02 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:03 AM
[No subject] - by Paranee - 08-23-2003, 09:06 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:18 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:22 AM
[No subject] - by Paranee - 08-23-2003, 09:22 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:23 AM
[No subject] - by Paranee - 08-23-2003, 09:27 AM
[No subject] - by sethu - 08-23-2003, 09:31 AM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 09:54 AM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 11:57 AM
[No subject] - by sethu - 08-23-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 02:30 PM
[No subject] - by sethu - 08-23-2003, 02:46 PM
[No subject] - by sethu - 08-23-2003, 07:05 PM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 07:31 PM
[No subject] - by vaiyapuri - 08-23-2003, 09:59 PM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 10:50 PM
[No subject] - by vaiyapuri - 08-23-2003, 11:19 PM
[No subject] - by vaiyapuri - 08-23-2003, 11:24 PM
[No subject] - by vaiyapuri - 08-23-2003, 11:36 PM
[No subject] - by Mathivathanan - 08-24-2003, 12:12 AM
[No subject] - by sethu - 08-24-2003, 09:11 PM
[No subject] - by sethu - 08-24-2003, 09:35 PM
[No subject] - by sethu - 08-24-2003, 09:45 PM
[No subject] - by sethu - 08-24-2003, 09:46 PM
[No subject] - by கபிலன் - 08-24-2003, 09:49 PM
[No subject] - by Mathivathanan - 08-24-2003, 09:55 PM
[No subject] - by sOliyAn - 08-24-2003, 11:04 PM
[No subject] - by Mathivathanan - 08-25-2003, 01:54 AM
[No subject] - by sethu - 08-25-2003, 06:48 AM
[No subject] - by sethu - 08-25-2003, 06:50 AM
[No subject] - by vaiyapuri - 08-25-2003, 09:43 AM
[No subject] - by sethu - 08-25-2003, 04:43 PM
[No subject] - by rajani - 08-25-2003, 06:39 PM
[No subject] - by sethu - 08-25-2003, 07:17 PM
[No subject] - by sethu - 08-25-2003, 07:21 PM
[No subject] - by Mathivathanan - 08-25-2003, 07:33 PM
[No subject] - by sethu - 08-25-2003, 07:33 PM
[No subject] - by sethu - 08-25-2003, 07:35 PM
[No subject] - by sOliyAn - 08-25-2003, 10:03 PM
[No subject] - by sOliyAn - 08-25-2003, 10:04 PM
[No subject] - by Manithaasan - 08-25-2003, 11:46 PM
[No subject] - by sethu - 08-26-2003, 08:31 AM
[No subject] - by sethu - 08-26-2003, 08:32 AM
[No subject] - by sethu - 08-26-2003, 08:45 AM
[No subject] - by nanbargal - 08-26-2003, 11:09 AM
[No subject] - by Mathivathanan - 08-26-2003, 11:46 AM
[No subject] - by sethu - 08-26-2003, 04:28 PM
[No subject] - by Mathivathanan - 08-26-2003, 04:51 PM
[No subject] - by rajani - 08-26-2003, 05:16 PM
[No subject] - by sethu - 08-26-2003, 08:32 PM
[No subject] - by sethu - 08-26-2003, 08:37 PM
[No subject] - by sethu - 08-26-2003, 08:53 PM
[No subject] - by sethu - 08-26-2003, 08:54 PM
[No subject] - by Mathivathanan - 08-26-2003, 09:52 PM
[No subject] - by Mathivathanan - 08-26-2003, 10:27 PM
[No subject] - by sethu - 08-27-2003, 07:37 AM
[No subject] - by sethu - 08-27-2003, 07:40 AM
[No subject] - by tamilchellam - 08-27-2003, 08:39 AM
[No subject] - by sethu - 08-27-2003, 09:04 AM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 10:22 AM
[No subject] - by nanbargal - 08-27-2003, 11:10 AM
[No subject] - by Manithaasan - 08-27-2003, 02:03 PM
[No subject] - by sethu - 08-27-2003, 02:57 PM
[No subject] - by sethu - 08-27-2003, 03:02 PM
[No subject] - by sethu - 08-27-2003, 03:04 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 03:11 PM
[No subject] - by sethu - 08-27-2003, 03:11 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 03:17 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 03:24 PM
[No subject] - by sethu - 08-27-2003, 03:50 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 04:14 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:25 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:37 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:42 PM
[No subject] - by sethu - 08-27-2003, 04:44 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:45 PM
[No subject] - by sethu - 08-27-2003, 04:45 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:47 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:49 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 04:52 PM
[No subject] - by sethu - 08-27-2003, 04:58 PM
[No subject] - by tamilchellam - 08-27-2003, 04:59 PM
[No subject] - by sethu - 08-27-2003, 04:59 PM
[No subject] - by sethu - 08-27-2003, 05:00 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:01 PM
[No subject] - by sethu - 08-27-2003, 05:02 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:03 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:06 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:10 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:15 PM
[No subject] - by yarlmohan - 08-27-2003, 05:20 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:29 PM
[No subject] - by nanbargal - 08-27-2003, 05:32 PM
[No subject] - by sethu - 08-27-2003, 05:36 PM
[No subject] - by sethu - 08-27-2003, 06:04 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 08:20 PM
[No subject] - by sethu - 08-27-2003, 08:50 PM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 09:01 PM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)