Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுவும் காதல் தான்
#27
மனிதனுடைய இதயம் ஒரு வியப்பான கருவி.
இன்று நன்றென ஏற்பதும் நாளை அதற்கு பதிலாகவோ அன்றில் அதோடு வேறொன்றினை ஏற்க தயாராகிவிடும். இதயத்தின் பகிர்ந்தளிப்பும் அப்படியேதான். அன்பு வைக்கும்போது நிறுவையிலிட்ட அன்பினை அழிப்பதில்லை. ஆனால் நாம் தான் நிறுத்துப்பார்க்கிறோம். பாசத்தினை பகிர்ந்தழிப்பதென்பதும் அதில் முதன்மைப்படுத்தலும் யதார்தத்தினை ஏற்கமறுக்கும் அந்த இயந்திரத்தின் மறைமுக வேலை. அன்பு ஏற்படும் போது அது உணர்வுரீதியாக ஏற்படுகிறது. அதில் அவர், இவர் முன்னிலைப்படுத்தல் அவசியமில்லை.

மழலையே!
உங்கள் கவி அழகு. வாழ்த்துக்கள்.
அன்பு வைத்தோர் அனைவரும் உயர்வு என எண்ணின் நானும் மகிழ்வேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
:: ::

-
!
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-17-2005, 06:40 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 06:42 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:42 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 06:42 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 02-17-2005, 06:43 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:44 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 06:45 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:46 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:49 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 06:52 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:54 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 06:54 PM
[No subject] - by வியாசன் - 02-17-2005, 06:58 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 06:58 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 07:00 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 07:03 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 07:05 PM
[No subject] - by sinnappu - 02-17-2005, 07:11 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 07:13 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 07:13 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 07:15 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 07:17 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 07:20 PM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 07:50 PM
[No subject] - by Kurumpan - 02-17-2005, 07:55 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 11:12 PM
[No subject] - by Malalai - 02-17-2005, 11:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)