02-17-2005, 06:37 PM
என் இதயத்தை ஆட்கொண்ட
என் மனத்தில் ஆழப் பதிந்த
என் இரு கண்கள்
இவ் உலகின்
நடமாடும் தெய்வங்கள்
என் அம்மா அப்பா
உங்களை என்
உயிரினும் மேலாக
நேசிக்கின்றேன்
உங்களின் அயராத
உழைப்பிற்கு
உங்கள் தாள் பணிகிறேன்
என் மனத்தில் ஆழப் பதிந்த
என் இரு கண்கள்
இவ் உலகின்
நடமாடும் தெய்வங்கள்
என் அம்மா அப்பா
உங்களை என்
உயிரினும் மேலாக
நேசிக்கின்றேன்
உங்களின் அயராத
உழைப்பிற்கு
உங்கள் தாள் பணிகிறேன்
" "
" "
" "

