02-17-2005, 01:43 PM
Quote:பாவம் சிங்க அப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு என்ன அப்பு மீசை துடிக்கேல்லையோஎன்ன என்டாலும் மீனாவுக்கு சின்னப்பு மீதுதான் காதல் அதிகம்.
மீனா... மனதில் இருக்கும் பெயரை எப்படி வடிவாக எழுதியிருக்கிறா. (தலைகீழாக எழுதாமல்.)

