08-22-2003, 12:25 AM
சேது
மதிக்கு 7 என பகிடி பண்ணினீங்கள் ..உங்களுக்கு 6 என்றவுடன் அழுகிறியள். ஆனால் ஆறாக இருந்தாலும் நீங்கள் தொடர்வதா இல்லையா என தீர்மானிப்பவர் மோகன்...இப்பிடியே அனுப்பக் கூடிய அலுவல்களைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்..ஆதாரமற்ற செய்திகளை எப்படி ப் பரப்புவது என்பதை உங்களிடம்தான் கற்க வேண்டும்..ஆனால் யர்ரும் அதைக் கற்க விரும்பவில்லையென்பதே உண்மை.
சேது எழுதியது

Quote:தினமுரசின் பனிப்பாளர் டக்களஸ் தேவாணந்தாவே நம்பகரமாக நாம் அதை சொல்கிறோம்.உங்கள் கதைகளை (கரடிகளை) உண்மையாகவிருந்தாலும் நம்ப முடியாமற் செய்த பெருமையும் உங்கலையே சாரும்
-