08-21-2003, 07:34 PM
[quote=sethu]மிக்பெரிய ஒரு நகைச்சுவை இண்று நடைபெற்றுள்ளது.
சிவாந்...... எண்ட பெண் அறிவிப்பு துறைசார்ந்தவ உந்த வானொலியில் இருந்தவ.
மிகப்பெரிய ஒரு தாயக உணர்வு கொண்டவ.
சொந்த இடம் சாவகச்சேரி. அவ ஒருக்கா ஜரோப்பா போய்வர அவவை உந்த பணிப்பாளன் எண்டவ புலி ஆதரவு உடையவள் எண்டும் பண மோசடியுடன் தொடர்பு இருக்கு எண்டும் சொல்லி நிப்பாட்டினது மட்டுமல்லாமல் கள்ளி எண்டு உலகம் முளுக்க உந்த பணிப்பாளன் சொன்னவர்.
இப்ப அதே தாயக உணர்வ கொண்ட அந்த பெண்னிடம் உந்த பணிப்பாளன் அவருடைய மனைவி மற்றும் ஒரு பெண் அறிவிப்புத்துறை சார்ந்தவர்கள் காலிலை விளுந்து கும்புட்டு கேட்டிருக்கினம்.
எங்கடை வானொலி இயங்கோனும் அதற்கு நாங்கள் என்னவும் செய்வம் உந்த வானொலி பணிப்பாளர் எண்டவர் தான் ஒதுங்குறன் நீங்களே நடத்துங்கோ எண்டு ஒரு பொய்யும் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்க அந்த பெண் சொன்ன என்ன தெரியுமோ தேசத்துரோகியளுடன் நான் மீண்டும் சேர மாட்டன் எண்டு சொல்லிப்போட்டா பாத்தியளோ?
4 தடவை தொலைபேசியிலை கெஞ்சி அளுதும் பாத்தினம் அவையாலை முடியேல்லை. புதுக்க வந்த தொப்பி அணியும் அந்த தேசத்துரோகியுடன் சேந்து நடத்தமாறும் ஒரு நிபந்தனை கொடுத்தவையாம் அதையும் தான் மறுத்திட்டனாம் தேசத்துரோகியள் தன்னைத்திரத்திப்போட்டு