02-17-2005, 10:10 AM
Quote:என்ன சின்னப்பு உங்களுக்கு என்ன நடந்தது. யாருக்கோ பயப்படுறமாதி எழுதுறியள்.
பயமுறுததல் கடிதங்கள் வந்தனவா...
அல்லது சின்னாச்சியின் அறிவுரை கேட்டு.. வந்த ஞானமா...?
பயமாா :evil: :evil: :evil: :evil:
கிடையவே கிடையாது சொல்லி வை பிள்ளை படுத்திருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்ப வேண்டாம் எண்டு
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
[b]

