02-17-2005, 09:26 AM
Quote:இவைகள் தடை செய்யப்பட்டவை இவைகளை எழுதுவதாயின் «Ã𨼠À̾¢ìÌ ÅÃ×õ
தயவு செய்து மோகன் இராவணன் இருவரையும் இடைஞ்சல் செய்ய வேண்டாம் அதிக வேலைப்பழுவில் இருப்பவர்கள்
நன்றி வணக்கம்
என்ன சின்னப்பு உங்களுக்கு என்ன நடந்தது. யாருக்கோ பயப்படுறமாதி எழுதுறியள்.
பயமுறுததல் கடிதங்கள் வந்தனவா...
அல்லது சின்னாச்சியின் அறிவுரை கேட்டு.. வந்த ஞானமா...?

