Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோழி 65
#1
கோழி 65



கோழி இறைச்சி - 1 கிலோ
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள்
உள்ளி & இஞ்சி கலவை
உப்பு
எண்ணை பொரிப்பதற்கு

எலுமிச்சை + வெங்காயம் [அழகுபடுத்த-இதையும் சாப்பிடலாம்]

1.பக் பக்கை சுத்தம் செய்து , சிறு துண்டுகளாக்கவும்.
2.மேற்கூறியவற்றில் எண்ணையையும், எலுமிச்சை, வெங்காயத்தை தவிர்த்து, ஏனைய பொருட்களை சேர்த்து 6 மணியத்தியாலங்களுக்கு ஊற வைக்கவும்.
3.எண்ணையை சூடாக்கி இறைச்சியை பொரிக்கவும்.
5.சாப்பிடவும்.
[size=16][b].
Reply


Messages In This Thread
கோழி 65 - by thamizh.nila - 02-17-2005, 02:55 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 02:58 AM
[No subject] - by vasisutha - 02-17-2005, 03:00 AM
[No subject] - by Danklas - 02-17-2005, 03:02 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 03:03 AM
[No subject] - by shiyam - 02-17-2005, 03:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)