Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசாங்கத்தின் ஊதுகுளலாக மாறியுள்ள வானொலி.
#4
Quote:Vasampu



இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 191
வதிவிடம்: Switzerland
எழுதப்பட்டது: வியாழன் மாசி 17, 2005 1:54 am Post subject:



நாய் வால் போல்த் தான் சிலர். நிர்வாகம் என்ன சொன்னாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள். எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கு அவையொன்றும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் நேரத்தையும் வீணாக்கி களத்தையும் பாழாக்குகின்றீர்கள். மோகன் இராவணன் போன்றோரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டீர்கள்.

திரு 10 :evil: அவர்களே சுவிற்சலாந்தில் தொங்கும் அட சீ வசிக்கும் வசம்பன் எனபவர் இந்தப்பகுதியில் தரக்குறைவாக நாய் என்ற வார்த்தையை பிரயோகிக்கிறார்
தயவு செய்து கண்ணியத்தை கடைப்பிடிக்குமாறு சொல்லவும் இல்லை இந்தக்கருத்தை நம்ம ஏரியாவுக்கு (அரட்டை) கடாசவும்

நன்றி வணக்கம்

அன்புடன்
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]


Messages In This Thread
[No subject] - by sinnappu - 02-17-2005, 01:35 AM
[No subject] - by Vasampu - 02-17-2005, 01:54 AM
[No subject] - by sinnappu - 02-17-2005, 02:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)