02-17-2005, 01:54 AM
நாய் வால் போல்த் தான் சிலர். நிர்வாகம் என்ன சொன்னாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள். எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கு அவையொன்றும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் நேரத்தையும் வீணாக்கி களத்தையும் பாழாக்குகின்றீர்கள். மோகன் இராவணன் போன்றோரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டீர்கள். :oops: :oops: :oops: :oops:

