02-17-2005, 01:49 AM
Quote:சரியோ தப்போ என்னுடைய தாயை என்னால் மாற்ற முடியாது. அதைப்போலத்தான் என்னுடைய தாய்மொழியும் மதமும் அதில் இருக்கும் தவறுகளை களைவோம் . அதற்காக மதமாறி விபச்சாரிகள் ஆகமுடியாது._________________ வியாசன் சொன்னதை போல என்வீட்டில் குப்பை இருக்கிறதென்பதற்கா அதைகூட்டி துப்பரவு செய்யாமல் பக்கத்து வீட்டில் போய் இருந்து கொண்டு என்வீட்டை கொழுத்துவதில் எந்த பயனும் இல்லை[/quote]
; ;

