02-17-2005, 01:41 AM
<img src='http://img235.exs.cx/img235/7403/mango7qd.jpg' border='0' alt='user posted image'>
<b>மாம்பழம்</b>தன் ஆங்கிலபெயர் Mango
<b>தா</b>வரயியல் பெயர் Mangifera indica
<b>இ</b>து Anacardiaceae குடும்பத்தை சேர்ந்தது
<b>பூ</b>ர்விகநாடுகள் தென்ஆசியா இந்தியா ஆகும்
<b>மா</b>ம்பழத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
<b>உ</b>லகில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் மாமரமும்
ஒன்றாகும். 5000 வருடங்கள் பழமை வாய்ந்ததாக வரலாறில்
கூறப்படுகிறது.