02-17-2005, 12:10 AM
kavithan Wrote:kavithan Wrote:[img]வணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...
சரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு தகவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..
நீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....
நீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......
அக்கா இந்த முறையை பின்பற்றி உங்கள் பிறின்ரர் மென்பொருளை அழியுங்கள் அல்லது இன்ஸ்ரோல் பண்ணுங்கள்.....
[b][size=18]

