08-21-2003, 04:38 PM
nalayiny Wrote:ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா <b>இப்போ அதிலும் சினிச்செய்திகள் என தாறுமாறாக</b>. சில பக்கங்கள் வாசிக்காமல் இருப்பது நல்லது போன்ற உணர்வு. களம் இப்போ பல தொழில் நுட்பங்களால் வளர்ந்தாலும் ஏனோ மனதில் பலரின் அதீத உழைப்பு வீணாகிறதே என்ற கவலை தான். ஒரு ஓப்பிண் சற்றாகிவந்துள்ளது அது தான் உண்மை.இதை மனவருத்தத்தோடு தெரிவித்து கொள்வதுடன் எல்லோரும் ஐPரணித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். ( ஆரம்ப காலங்களில் இருந்த களம் பார்ப்பவர்களுக்கும் கருத்தாடல் செய்பவர்களிற்கும் இது புர்pயும் என நினைக்கிறேன். ) அர்த்தமற்ற உரையாடல்களே அதிகமாகி வருகிறது.
sOliyAn Wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை.. அக்கரையில் அக்கறை வந்தால்.. அக்கரையின் சினிமாவும் தெரியுாது.. கிசுகிசுவும் தெரியாதே..!!:?: :?:
:roll: :?

