02-16-2005, 02:51 AM
வண்க்ம் அண்ணோய்....!!
கொஞ்சம் கவனமா பார்த்து வாங்கோ. இல்லாட்டி சந்தர்ப்பம் பார்த்து தனியா நிக்கும்போது "டங்ளஸ்" வான்ல வந்து தட்டிப்போடுவான்கள்.
எதுக்கும் ஆக்கள் நிக்கும்போது வாங்கோ.....
ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இருக்குது. நான் வாரன்
நான் சொன்னத ஆருக்கும் சொல்லிப்பொடாதிங்கோ என்ன.... :wink:

:: ::
-
!
-
!