08-21-2003, 12:27 PM
சேது, உண்மையில் நீர் நல்ல ஜோக்கராக இருக்கிறீர்.
அதே நேரம் நீர் எமது கேள்விகளைவிடுத்து வேறு யாரைப்பற்றி எழுதிக்கொண்டு போனாலும் எமக்குக் கவலையில்லை.அதைப் பொருட்படுத்த வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.முன்னர் ஒரு நேரத்தில் ஒருவர் பொலிஸில் பிடிபட்டவுடன் மற்றவர்கள் ஒளித்துவிட்டார்கள் என்று எழுதிய நீர்,இப்போது என்னவென்றால் பொலிஸ் நிலையத்தில் காவலிருந்ததாக எழுதுகிறீர்.19ம் திகதிக்கு ஊருக்கு போயிருக்கும் புதன்கிழமை குளிப்பாட்டும் அறிவிப்பாளருக்கு மிரட்டல் விடப்பட்டதாகக் கூறினீர் அவர் இப்போது சந்தோசமாக கொழும்பிலிருக்கிறார்.அது வெல்லாம் போக..
றமணனை இந்த நாட்டைவிட்டு அனுப்புவதிலும் அவர் பெயரைக் கெடுப்பதிலும் மிக முக்கிய பங்கை வகித்த நீர் தற்போது என்னவெண்டால் அவர் கொழும்பிலிருந்து எழுதுவதற்கு வழி வேற கேட்கின்றீர்.ஐயா அறிவாளியே..
கொழும்பில் ISDN.DSL போன்ற இணைய சேவைகள் அதிலும் வெறும் 100 ரூபாய்க்கு விண்டோஸ் XPயும் கிடைக்கும் போது உம்முடைய இந்த புூச்சாண்டி எதைக்காட்டுகிறது என்றால் அவன் திரும்ப வர முன்னர் அவனுடைய பெயரை நாறடிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தைத் தான்.
இந்த எண்ணத்தினை நண்பர்கள் இரண்டு வகையில் நோக்குகின்றனர்
1.றமணண் என்ற அறிவிப்பாளனை இங்கு வரவிடக்கூடாது என்ற உமது முயற்சி -முடிந்தால் தடுத்துப்பாரும்.
2.றமணண் பெயரில் போலி நாடகமாடியவர்களின் பய உணர்வு
இந்த விடயங்களில் நாம் புன்னகைத்துவிட்டு, மீண்டும் எம்முடைய கலந்துரையாடலில் உம்மோடு இணைகின்றோம்.
எனவே 6ம் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆக்கபுூர்வமான பதிலைத்தர முயற்சி செய்யும்.
அத்தோடு..
1.போட்டி வானொலிக்கார முகவருக்கு நீர் உமது இணையத்தளத்திலும் அதே நேரம் யாழிலும் வெளியிட்ட அறிக்கையினை தொலை நகல் மூலமாக அனுப்பியதும் தற்போது ஆதார புூர்வமாக தெரிய வந்துள்ளது. - இதை மறுக்கின்றீரா ?
2.அறிக்கை அறிக்கை என்ற பெயரில் நீர் ஆதாரமில்லாத கட்டுக்கதையை விட்டது மாபெரும் தவறு என்பதை நீர் அறிவீரா? இல்லை அது உண்மைதான் என்றிருந்தால் அதற்கான ஆதாரத்தை மழுப்பல்களில்லாமல் வெளியிடுவீரா?
இணையப்பிரசுர சட்டங்களிற்கு முரண்பாடாக யாழ் இணையத்தை பாவிப்பதும்,உமது விமர்சனம் எள்ற பெயரில் தமிழ் ஊடகங்களை குறை கூறித்திரிவதும் உமக்கு நியாயமென்று படுகின்றதென்றால், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கமென்று ஒன்றில் உமக்கு ஒரு அங்கத்துவம் தேவை தானா?
இதில் அங்கத்துவம் வகிக்க உமக்கிருக்கும் அடிப்படைத் தகுதிகள் எவை?
யாழ் இணையத்தின் செய்தியாளர் என்று தற்போது ஒரு கதையை பரவ விட்டுள்ளீரே இதன் அர்த்தம் என்ன?
தமிழ் ஊடகக்காரர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறும் இந்த அமைப்பு ஒரு நல்ல ஊடகக்காரனின் நாடு கடத்தல் பற்றி இதுவரை ஆகக்குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டதா? - இதற்கு மேல் ஒரு அறிக்கை விட உங்களுக்குத் தகுதியும் இல்லை.
ஆக மாற்றான் வீட்டுப்பிரச்சினைகளில் வயிறு வளர்க்கும் உம்மைப்போன்றவர்கள் எந்த வகையில் சமுதாயத்திற்கு தேவை என்பது எமது பாரிய கேள்வி?
உம்முடைய பதில்களைத் தொடர்நது இன்னும் பல யதார்த்தமான கேள்விகளை உமக்காக தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.
மீண்டும் வலியுறுத்துகிறோம்.பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
நீர் எம்மை யார் என்று வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளும் எப்படி வேண்டுமானாலும் விமர்சியும்.ஆனால் எமது கலந்துரையாடலின் இறுதியில் நாம் யார் என்பதை உமக்கு அறியத்தருவோம். - இது நீர் வெளியிடும் அறிக்கையல்ல.நாம் தரும் வாக்குறுதி.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்