02-16-2005, 12:08 AM
நமக்கு தேவைபடவில்லை எண்டதும் முக்கியம் தேவைக்கதிகமாகவே யாகூ மெயிலும்.. உம் ஜீ மெயிலுமிருக்கேக்க பிறகெதுக்கெண்டு தான் இருந்தம்....நண்பனின் மின்னஞ்சலில் பார்த்துவிட்டு முயற்சித்தோம்...அதை கள உறவுகளுக்கும் தந்தோம்.....அந்தளவே.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

