08-21-2003, 09:42 AM
sethu Wrote:இலங்கையில் 5000 உந்தப்பத்திரிகை தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆனால் ஜரோப்பாவில் அந்த பத்திரிகையை போட்டிபோட்டு தாயக கடைகள் விக்கிண்றன் இது தமிழ் உணர்வாளர்களை சிந்திக்க வைக்கிண்றது.இவையைத்தான் அடாவடித்தனம் அடக்குமுறை வன்முறை என்பதோ.. :?: :?: :?:
Truth 'll prevail

