08-21-2003, 09:35 AM
மதி ராஜ்ரீPவிக்கும் நாள் குறித்துவிட்டார்கள் .கூடிய சீக்கிரம் அவரும் வருவார்.
எல்லாம் சேர்த்து 250 யுரோ என பட்சி சொல்கிறது.
சினிமாச் செய்திகள் நான் இங்குதான் பார்ப்பது குருவி..
களம் என்றால் பலதும் பத்தும்தான் இருக்கும் நளாயினி...இன்னதுதான் போடவேண்டும் என்றால் அதற்கு இணையபக்கம்தான் நடாத்தவேண்டும்.களம் முன்னரும் இப்படித்தான் இருந்தது.மாடு கூட களத்தில் மேய்த்தார்கள்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->