02-15-2005, 07:07 PM
இதில அதியமொண்டுமிருக்காது....
மாவிலை தத்திகள் மரத்திலிருக்கும் இளம் குருத்து பூந்துணர்.என்பவற்றிலிருந்து சாற்றை உறுஞ்சும்....தேவைக்கு அதிகமாக உறிஞ்சப்பட்ட சாற்றிலிருக்கும்........வெல்லப்பொருட்கள் தேன் போன்ற திரவமாக வெளிச்சுரக்கப்படும்... இதுவும் இனிப்பு சுவையுடையது........... இது பொதுவாக மா துளிர்க்கும் போதும்.....பூக்கும் போதும் நடைபெறுவதே...........

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>