02-15-2005, 06:03 PM
thamizh.nila Wrote:எதோ நீங்கள் எல்லாரும் கொட்டாமல் வாழுற போல...தாத்தா என் கிட்ட பகைச்சுக்க வேணாம்...கள்ளு கொட்டிலுக்கு போற வழியில இருட்டடி வாங்காதிங்கோ...சின்னப்பு பாதையை மாத்து இல்லாட்டி வீட்டையே மாத்து குத்தியன் தான் பன்னிரண்டு வீடுகள் வைத்திருக்கிறானாம். வயசு போன நேரத்திலை மப்பிலை பேசாமல் படுக்கிறதை விட்டிட்டு பேத்திமாரோடை சேட்டை விட்டு அதுகளிடம் அடிவேண்டி குத்தியன்ரை மானத்தை வேண்டாதையணை!

