02-15-2005, 05:12 PM
என்ன வியாசன் விசயம் புரியாமல் கதைக்கிறீங்க மகேஸ் என்ன லேசுப்பட்ட ஆளு எண்ட நினைச்சீங்க? கதிர்காமற்ற ஆட்டம் சந்திரிக்கா கதிரையில் இருக்கும் வரை தான் ஐ.தே.க வந்த பின்னாடி மகேஸின் நிலையென்ன?! எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டக்கிளசுக்கு ஓரு சீற்று எப்படி கஸ்ரப்பட்டாவது எடுத்துடுவாரு அதனால மகேஸ் எண்ட ஒட்டுண்ணி டக்கிளஸ் எண்ட நாயை விட்டு களரவே களராது என்ன டக்கிளசு நான் சொன்னது சரிதானே?!


