02-15-2005, 03:50 PM
பல ஆக்க பூர்வமான கருத்துக்களையும். நல்ல அன்பாகவும் பண்பாகவும் தனது கருத்துக்களை தந்து கள உறவுகளுடன் மகிழும் கரி, மேலும் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை தரவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இப்படியான விடயங்களை தனது வேலை பளுக்கழுக்கு மத்தியிலும், மப்பில் இருந்தாலும், மறக்காமல் கள உறவுகளில் கவனமுள்ள பொறுப்புள்ள அப்புவயும் வாழ்த்துவோம்.
இப்படியான விடயங்களை தனது வேலை பளுக்கழுக்கு மத்தியிலும், மப்பில் இருந்தாலும், மறக்காமல் கள உறவுகளில் கவனமுள்ள பொறுப்புள்ள அப்புவயும் வாழ்த்துவோம்.