02-15-2005, 01:48 PM
இளையராஜாவின் "திருவாசகம்"
... ......இது ஒரு சாதாரண பணி அல்ல இறைவன் இட்ட கட்டளையை நான் நிறைவேற்றியுள்ளேன். அது மட்டுமல்ல இது இளைய தலைறையினருக்காக நான் செய்துள்ள கடமை. அதற்காக இளைஞர்கள் தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் மொழியின் கலாச்சாரம்செறிவு வளமை சிறப்பு குறித்து இளைய தலைறையினருக்கு சரியாகத் தெரியவில்லை. இது எனக்கு நிறைய வருத்தத்தைத் தருகிறது. இதுபோன்ற முயற்சிகள் அவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக் கூறும் என்றால் எனக்கு மெத்த மகிழ்ச்சி.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று கொண்டிருந்தபோது என்னுடன் வந்த நண்பர் ஒருவர் திருவாசகத்தை உச்சரித்தார். அதைக் கேட்டதும் உருகி நின்றேன்.
எனது இசைத் திறமையை நிரூபிக்க இதை நான் இயற்றவில்லை. திருவாசகம் நமது பொக்கிஷம் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே இந்த பணியை செய்தேன். ஆகவே இளைய தலைறையினருக்கு இதை காணிக்கையாக்குகிறேன் என்றார் இசைஞானி.....
மேற்கோள்