08-21-2003, 06:56 AM
பரனி உவை உப்பு இடேல்லை யுhரியாதான் போட்வை எண்டு நினைக்கிறன்.
இண்றய நகைச்சுவை ஒண்டு சொல்லட்டடோ?
பணிப்பாளருக்கு இலங்கைபோக ஆசைவந்தது. அங்கு ஊடகங்களில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டவும் ஆசைவந்தது. பயன விமானச்சீட்டிற்கு ஒருவரை ஏமாற்றவேண்டும் எண்டு முடிவு எடுத்தார். தனது கேளிக்கை தெரியாத ஒருவராக இருக்கவேண்டும் என தீர்மானித்தார். புதிய ஒருவருடன் நட்பை பேணினார்.
தனது குடும்பம் அனைத்திற்கும் விமானச்சீட்டைபோட்டார்;. கணக்கு தலையை தொட்டுது ஓக்கே எல்லாம் இலங்கைபோய் அங்கு கொடுக்கிறேன் எண்டு ஒரு குண்டு போட்டார். புதியவனும் பாத்தான் இவன் பெரிய முதலாளியாக்கிடக்கு இலங்கையில் மொத்தமாக வாங்குவம் எண்டு தீர்மானித்தான்.
சீமான் இலங்ழகபோய் திரும்பவும் வந்திட்டான் ஆனால் காசுதந்த பாடு இல்லை எண்டு அந்த பயனசீட்டு கொடுத்த நபர்கவலைப்பட்டு எனக்கு எளுதச்சொல்லி சொன்னார். அப்ப இந்த சீமானைப்பற்றி கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ?