02-15-2005, 12:43 PM
எடதம்பி குருவி காதலைப்பத்திக் கதைக்கிற நம்ம பெரிசுவள் ஏம்பா தங்கடை பிள்ளையளை மட்டும் தாங்கள் நினைச்சமாதிரி தங்கடை கௌரவத்தை காப்பாத்துறதா காதலை மறைச்சு வேறை கலியாணத்தைப்பண்ணிக்க விடுறாங்கண்டு கேளப்பா ? :twisted:

