02-15-2005, 01:28 AM
இந்த பெண்மணி மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவரது வீட்டில் நடைபெற்ற வீடு குடிபுகுதலுக்கு ஐயர் போன வேளையில் இடம் பெற்றதாகவும் அந்த வேளையில் ஐயர் தனது முற்பிறவியில் நீ தான் எனது மனைவியாக இருந்ததாக கூறி வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இது நடந்தது 07-2002 இல். மீண்டும் 11-2003 இல் தன்னுடன் உறவில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட(?) பெண்மணி கூறியுள்ளார்.
ஆனால் இந்த பெண்மணி விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இந்த பெண்மணி விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
<b> </b>

