02-15-2005, 01:12 AM
kuruvikal Wrote:விண்ணியல் விநோதத்தைப் பாதுகாத்த தங்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...!
இத்தோட நிற்காம நீங்கள் அறியும் விண்ணியல் விநோதங்களையும் தாருங்கள்..! குருவிகளுக்கு எனி இவற்றைக் கிரமமாகத் தர வசதி கிடைக்குமோ தெரியாது எனவே யாழ் களத்தின் எதிர்கால நன்மை கருதி...நீங்கள் இந்த உதவியைச் செய்யலாம்...! அதேபோல் குருவிகளின் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்தி வலைப்பூவினை பொறுப்பேற்று நடத்த விரும்புபவர்கள் எமது தனிமடலுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினால் நாம் அதற்கான உதவிகளைச் செய்வோம்...!
என் விஞ்ஞானி எங்கை போறியள்..... என்னாச்சு..? உங்கள் விஞ்ஞான மற்றும் அறிவியல் குடிலின் RSS இனை தாருங்கள் என் குடிலில் இணைப்போம்.. ..
[b][size=18]


