08-20-2003, 07:40 PM
யேர்மன் முகர் ஒருத்தர் சொன்னார் நாங்கள் இப்ப பணிப்பாளரிடம் காசுக்கணக்கு கேட்டிருக்கிறம் அவர் அதற்கு சரியான பதில் தந்தத்தான் மீண்டும் காசு கொடுக்கிறதைப்பற்றி தீர்மானிப்பம் இல்லாட்டி காசே கொடுக்கமாட்டம் எண்டு சொல்லி சிரித்தார் தானும் பாத்துக்கொண்டு இருக்கிறனாம் திடீர் எண்டு உந்த வானொலிக்கு டட்டா காட்டுவன் எண்டார்.

