02-14-2005, 06:32 PM
tamilini Wrote:உங்களை சோதிக்க அதாவது..இப்படியான கேள்விகளுக்கு தாங்கள் வளமையான பாணியில் எங்கை இருக்கெண்டு கேப்பியள் எண்டு எதிர்பத்து தான் கேட்டன்.....KULAKADDAN Wrote:tamilini Wrote:<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> விழுந்து விழுந்து சிரிக்கிறியளோ.. கேட்டவருக்கே நினைவில இருக்கும் போது சொன்ன எனக்க இருக்காதா.. அவர் நினைவில வைச்சிருக்காரா என்று ஒரு ரெஸ்ட்.. தான்.ஓமோம் பெரிய டெஸ்ட்...... :twisted:
சும்மா கதைவிடதங்கோ..... :oops:
மிசையில்லாதாக்களுக்கு என்னத்தை சொல்லிறதெண்டு விளங்கேல்ல................... :wink:
உண்மையா உங்களுக்கு தெரியும் நமக்கு தீநகர் தெரியும் என்றது எமக்கு தெரியும். காரணம் நேற்றுத்தான் கதைச்சம். சும்மா விளையாடினம்.. நீங்கள் கோவிக்கிறிங்களோ..?? :wink:
இப்ப உங்கள் பாணி எப்படி எண்டு விளங்கிச்சுது.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


