02-14-2005, 06:01 PM
Quote:என்னங்க.. நாங்க பத்து வயசில நம்ம ஊரைவிட்டு வெளிக்கிட்டம். அப்ப எப்படி எல்லா ஊருக்கும் போயிருக்க முடியும் சொல்லுங்க.. பிறகு வந்த இடங்கள் நமக்கு அத்துப்படி.. வவுனியாவில் இருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டியா.. இந்தியா.. தீ நகர் அப்படி என்று.. ஆனால் நம்ம கிராமம் அப்படியே கண்ணுக்க நிக்குது.. நாங்க யாழ் சந்தை போய் இருக்கனும். சுன்னாகம்.. கொடிகாமம்.. சந்தைகள் தெரிந்திருக்க வேணும் என்று எதிர்பாக்க முடியுமா..???? என்னங்க றொம்ப தான்.. பேசுறீங்க.. உங்களை மாதிரி நாங்க என்ன பெயரியாக்களா.. நாங்க இலங்கையில இருக்கும் வரை.. ஆமி எங்கள மறிக்கவே இல்லை.. பிறகு எங்க பிடிக்கிறது. அத்தனை சின்னப்பிள்ளைகள்..
கேக்கிறவன் கேணயனெண்டா எருமை மாடும் ஏரொபிளேன் ஒடுமாம்.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

