08-20-2003, 06:58 PM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->கொள்ளையடிக்கிற கும்பல் எப்படி எல்லாம் தொழில்படுது பாருங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன்ராப்பா கொள்ளையடிக்கிறது எப்பிடியெண்டு பாடம் சொல்லித் தரப்படும்.. காட் சிக்கன் கடை.. மற்றும் வேலைக்குப்போகாமல மேசிடிஸ் வாங்குவது எப்படியெண்டு அறிவுரை வளங்கப்படும் எண்டு தளத்திலை நீ விட்ட அறிக்கைகளை மறந்து இப்ப அவங்கள் பற்றி ஏதொ..<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா TAMIL VOICE LTD எண்டு இரந்த வானொலி இப்பா போண இடம் தெரியாமல் போட்டுது அதுமட்டுமோ? தற்போது கர்நாநிதி எண்டபேரில்தானாம் உந்தறேடியோ பதிவு செய்திருக்கு உந்த வானொலிப்பணிப்பாளரின்பேரில் ஒரு தும்பும் இல்லை.
TBC Tamil Now TBC Thamil எண்டு மாத்தி இருக்கு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கொம்பனி லோ படி உதுக்கான விளக்கம் கிடைக்கும். எந்தப்பெயரிலை இருந்தால் என்ன ரிபிஸி யெண்டுதானே வருகுது.. எழுத்துக்கூட்டிப் படிக்கவும்.. தமிழ் எண்டுதானே வருகுது. என்னவோ உனக்கும் அவங்களக்கும் தொடர்பில்லை யெண்டு சொல்லுறாய்.. ஆனால் அப்படியாம் இப்படியாம் எண்டு வதந்திக்கு மட்டும் குறைவில்லை.. வேலை செய்யேல்லையெண்டு கூசாமல் பொய் சொல்லுறாய்.. உன்னோடை பிறகென்ன பேச்சு.. நண்பர்கள் எழுதினதுக்கு ஒழுங்காப் பதில் எழுது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail