08-20-2003, 06:32 PM
எல்லாரும் விலகியும் ஒருதரும் விலகேல்லை எல்லாரும் இருக்கினம் இப்ப கொலிடேயிலைபோட்டினம் திரும்பவருவினம் அதுமட்டுமல்ல றமணன் எண்டவனை நாட்டுக்கனுப்பின கவலையிலை இருக்கினம் வருவினம் எண்டு எக்கச்சக்கமான பொய்யை உந்தப்பணிப்பாளர் உலகம் முளுக்க சொல்லுறார் அதுமட்டுமோ? விளம்பரம் எல்லாம் சும்மா போடுகினம் போடவேண்டாம் எண்டு மாதக்கணக்கா விளம்பரதாரர் நிர்பந்திச்சும் போடுகினமாம் நிப்பாட்டமுடியாது செய்யுறதை செய் எண்டு பணிப்பாளா சொல்லியிருக்கிறார் உந்த கடை முதலாளிமாருக்கு கடை முதலலாளிமார் சொல்லுகினமாம் முடிந்தால் காசுக்குவரட்டும் அடிச்சு சிரத்துறம் எண்டு. அதுமட்டுமோ?
விலகிப்போண அறிவிப்பாளர்கள் நாடுகடத்தப்பட்ட அறிவிப்பாளர்கள் பெயரில் எல்லாம் குரலில் எல்லாம் விளம்பரம் போது ஏன் தெரியுமோ அவை இப்பவும் தங்களுடன் வேலை செய்யுறம் எண்டு காட்டத்தானாம். அதுமட்டுமோ
அவங்கள் பிரிஞ்சுபோயும் அவங்களின் குரலில் விளம்பரம்போட்டு அவங்களின் பெயரில் பணிப்பாளர் சனத்தை தட்டிச்சுத்தி நிக்கிறார்.