02-14-2005, 04:49 PM
காதலுக்கு அறை தேவையில்ல....மனதுதான் அவசியம்...! ஒரு கேள்வி ஒரு பெண்ணோ...இல்ல ஆணோ...தன் காதலன் அல்லது காதலியோட பழகும் முறையை வைத்து காதலின் தன்மையை உணரமுடியாதவர்களுக்கு காதல் என்பது எதற்கு...???! குறிப்பாக பெண்கள்...அவன் என்னைக் காதலிச்சான் இப்ப எல்லாம் முடிச்சிட்டு கைவிட்டுட்டான் என்று புலம்பிறதைக் கண்டிருக்கிறம்...அவன் எல்லாம் முடிக்க நீங்க என்ன வாயா பாத்திருந்தீங்க...???????! அவனின் நோக்கம் தவறென்று காணும் போது விலகிடுங்க...மன வலி இருக்கும் தான் ஆனா மிகுதி வாழ்க்கையைப் பாதுகாப்பதாக இருக்கும் இல்லையா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

