02-14-2005, 04:33 PM
shiyam Wrote:Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம்
உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்து வசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)
ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

