02-14-2005, 04:32 PM
Quote:உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???)
அது சரி தான் நட்பு காதலாகலாம் காதல் நட்பாக முடியாது என்ன.. பிறகு இரண்டும் இல்லை.. என்ன.?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

