02-14-2005, 04:26 PM
இப்போதைய காதலில் காமம்தான் தூக்கலாக உள்ளது. பெரும்பான்மையானோர் காதலை சொன்னவுடன் ஹோட்டலில் அறையெடுப்பதற்கு தயாராகிவிடுகின்றனர். அதனால்தான் காதல் பொரும்பாலும் தோற்றுப்போய்விடுகிறது.
காதலும் சுனாமியைபோல இருந்தஇடம் தெரியாமல் அழித்தவிடும்
காதலும் சுனாமியைபோல இருந்தஇடம் தெரியாமல் அழித்தவிடும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

