02-14-2005, 04:00 PM
Quote:நானா.... குட்டி மருமக்கள்.., மக்களை செல்லமா கூப்பிட்டு பழகீட்டுதா... அதான்தம்பி உங்களை தனியாக சொல்லவில்லை டக்ளஸ் அண்ணாவை யாரோ டா என்று கு}றியிருந்தார்கள். அது நகைச்சுவைக்காக என்று நமக்கு தெரியும் பட் நகைச்சுவைக்கு அப்படியான கருத்துக்கள் தேவையற்றவை.. இது எங்கள் கருத்து மட்டும் தான்.. நடைமுறைப்படுத்துவது. அவரவர் பொறுப்பு. என்ன நான் சொல்லுறது. பெரியவர்களிற்கு சிறியவர்கள் தகுந்த மரியாதை கொடுக்கனும் அப்படி என்று நாங்க.. நினைக்கிறம். யாரும் கோவிக்காதீங்க.. பட்டதைச்சொன்னம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

