02-14-2005, 03:45 PM
இப்ப பாருங்க பேத்டே கொண்டாடுறியள்.. திருமணத்தில றிசெப்சன் வைத்து கேக் வெட்டிறியள். பத்தாக்குறைக்கு.. பியர் உடைத்து ஜோடியாய் குடிக்கிற மாதிரி சோக்காட்டடி படம் பிடிக்கிறியள். பார்ட்டி வைக்கிறியள். டான்ஸ் ஆடுறியள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது. சத்தம் இல்லாமல் மற்றவைக்கு வாழ்த்தி ஒரு நாளை.. காதர் தினமாய் கொண்டாடுறாங்க . இது கொண்டாடுறது என்று கு}ட இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறாங்க அவ்வளவு தான். அதுக்கு போய் கோவிக்கிறியள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>