02-14-2005, 01:48 PM
Quote:காதலர்கள் புனிதமாக நடந்து கொண்டால்தான் காதல் புனிதம் அடையும். கண் மூடித்தனமாக தன் இச்சைகளைப் போக்கிக் கொள்ள காதலைப் பயன்படுத்தினால் காதல் எப்படி புனிதம் அடையும். தொடரப் போவது, தற்கொலைப்பாறையில் குதித்தல், விஷம் குடித்து சாவு, தூக்கு போட்டு தற்கொலை, மண்எண் ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொள்ளுதல், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு மரணம், ரயிலில் விழுந்து தற்கொலை, கடலில் மூழ்கி சாவு. வேண்டாம் இனியும் இது தொடர்ந்தால் பெண்களின் வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சுமே தவிர இன்பம் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.¯ñ¨Á¾¡ý. ¦Àñ¸Ç¢ý Å¡úÅ¢ø ÁðÎÁ¢ø¨Ä. ¬ñ¸Ç¢ý Å¡ú쨸¢Öõ ¿¨¼¦ÀüÚ즸¡ñξ¡ý þÕ츢ýÈÐ.

