02-14-2005, 01:46 PM
[size=18]தங்கைமார்களின் தம்பிமார்களின் அண்ணாமார்களின் கவனத்திற்கு. பெரியவர்களை களத்தில் இருக்கம் சக உறுப்பினர்கள் டா டி போட்டு அழைப்;பது அவ்வளவு நல்லது அல்ல. தகுந்த மரியாதையை நாங்கள் கொடுத்தல் அவசியம். முளையிலையே கிள்ளிடவேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சினையாகிடும் அதானல் சொல்லியிருக்கு.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

