08-20-2003, 03:49 PM
உங்கள் வானொலி தேசத்துரோகிகள்தான் காரணம் இலண்டனில் முதல்தடவையாக புலிகளுக்கு எதிராக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வளக்குப்போட்டதுமட்டுமல்ல புலி ஆதரவாளர்கள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் பொலிசுக்கு அறிக்கை கொடுத்தீர்கள் அதற்கு ஆதரவாக ஜரோப்பாமுளுக்க கையெளுத்துவேட்டை பெற்றவை அனைத்தும் ஆதாரத்துடன் தரப்படும்.

