02-14-2005, 12:59 PM
வானொலிப் பிரியர்களுக்கு !
வானலையில் மற்றுமோர் புதிய வானொலி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ABC வானொலி வந்த அதே அலைவரிசையில் இப்போது
ITR என்ற பெயரில் (அதாவது சர்வதேச தமிழ் வானொலி) புதிதாக Germany யிலிருந்து தனது பரீசார்த்த ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. தற்போது காலை 7.30 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் பங்கு பற்ற தொலைபேசி இலக்கம் : 00492381956609. வாழ்த்த விரும்புவோர் வாழ்த்தலாம். இன்று இரவு காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக இரவு 8 மணியிலிருந்து 9மணி வரை நடைபெறவுள்ளது.

[size=9] தலைப்பு தமிழில் மாற்றப்பட்டு இடமும்மாற்றப்பட்டுள்ளது - இராவணன்