02-14-2005, 12:40 PM
Mathan Wrote:Mathuran Wrote:யாராவது எனக்கு உதவ முடியுமா?
எனது கண்ணியினை reinstall செய்யும் பொழுது திரையில் இப்படி WINDOWS Root>\system 32\hal.dll என ஒரு அறிவித்தல் விழுகின்றது. இதனால் எனது கணனியை என்னால் இயக்க முடியாதுள்ளது. இப் பிரச்ச்சனைதனை நான் எவ்வாறு கையாளமுடியும் என விளக்கம் தருவீர்களா?
program or dell c:\windows\system 32\apphelp.dll are not a invalid windows
உங்கள் உதவிகட்கு நன்றிகள் பல
அன்புடன்
மதுரன்
கண்ணியை முழுமையாக ரீ இன்ஸ்ரோல் செய்கிறீர்களா? அல்லது ஏதாவது புரோகிறாமை மட்டும் ரீ இன்ஸ்ரோல் செய்கின்றீர்களா? எந்த நிலையில் எரர் மெசேஜ் வருகின்றது? மேலதிக தகவல்களை தந்தால் நல்லது
நன்றி மதன் அண்ணா உங்கள் உதவிக்கு,
நான் முளுமையாக றீஇன்ஸ்ரால் செய்ய முயன்றேன். அப்போது திரையில் சில முக்கிய கோப்புகள் தாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கோப்புகளை நகல் (கொப்பி) செய்யவும் என திரையில் விளுகின்றத்து.

