02-14-2005, 10:54 AM
தாம் தமிழர்கள் என்று...நவராத்திரி...தீபத்திருநாள் தீபாவளி....பொங்கல் திருநாள் தைப்பொங்கள்...வருடப் பிறப்பு இவை எதுவுமே தமிழர்கள் திருநாள் அல்ல என்று சாதிக்க நின்றவர்கள் மேற்குலக வியாபாரத் திருநாளான காதலர் தினம் பற்றி மூச்சும் விடாமல் அதைக் அமர்க்களமாய்க் கொண்டாடுகின்றனர்...!
காதலர் தினம் தமிழர்கள் தினமா... கல்வி செல்வம் வீரம் விழுமியம் காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...! ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்கிவிக்கவில்லை...காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டிவந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி...நாம் இப்போ அந்த வழியிலா நிற்கிறோம்...??!
காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!
மேற்குலக வர்த்தக விளம்பர நோக்கத்துக்காக உருவாகியதை பார்பர்ணிய சித்தாந்தங்களை உணராது உள்வாங்கிக் கொண்டது போல உள்வாங்குவோரே...ஒரு கணம் சிந்தியுங்கள்...<b>காதலர் தினம் தமிழர் திருநாளா என்று</b>....!!!!!!!!!!!!!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>