02-14-2005, 04:50 AM
Quote:அப்ப உங்க தளத்தில தான் பாத்திருப்பன் அங்க அடிக்கடி விசிட் பண்ணுறனான்.. சரி அண்ணா உங்க தளத்தை யுனிக்கோட்ல மாத்தீட்டீங்களா.. சில கவிகளை வாசிக்க முடியல.. வீட்டில தான் தமிழ் பொன்ட்ஸ் இருக்கு கஸ்டமாய் இருக்கு.. டயனாமிக்க்கு மாத்துங்கோவன்.
எப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக யுனிகோட்டுக்கு மாற்றிவருகின்றேன்! எப்படி டயனாமிக்காக மாற்றுவது? தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கள்!


